Sunday, December 3, 2006

அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

பொதுவாக நாங்கள் இரவில் தூங்குவது இல்லை...பேய் இருக்கும் இடங்களில் சுற்றிக்கொண்டு இருப்போம்.. ..இத்தனைக்கும் கிராமமே கும்மிருட்டாகிவிடும்...

ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு சாமக்கோடாங்கிகள் வந்திருந்தனர்.

ஊருக்கு வெளியே தங்கி இரவில் குறி சொல்ல வருவார்கள்...

இவர்களைக் கண்டால் அனைவரும் பயப்படுவர். ஏதாவது சாபம் கீபம் இட்டு விடுவார்களோ என்று பயம்... அவர்களுக்கு எந்த பயமும் இருப்பதில்லை நடு நிசியில் சுடுகாட்டிற்குக் கூட சென்று வருவார்கள் என பெரியவர்கள் சொல்லிக்கொள்வார்கள். நிஜமா என்று ஆராய ஆசைப்பட்டோம்...

வழக்கம் போல நானும் ஜனகராஜும் இரவில் அவரது வீட்டு மொட்டை மாடியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அடுத்து வகுப்பில் யார் யார் சேட்டைகள் செய்கின்றனர்... அவர்களை எப்படி கையாள்வது.. இப்படி... இருந்தன எங்கள் திட்டங்கள்...

அது அம்மாவாசை கும்மிருட்டு....

மொட்டைமாடிக்குக் கீழே மணலை குவித்திருந்தனர் வீடு ரிப்பேர் செய்வதற்காக....

நாய்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன... குரைப்பு அதிகமானது..

"சடு.. குடு.. ஜக்கம்மா... நல்ல காலம் பொறக்குது...." என உடுக்கை அடித்துக்கொண்டு வந்தான்..

ஜனகராஜிற்கோ உடனே ஒரு ஐடியா தோன்றியது...

நானும் ஜனகராஜும் கம்பளியை எடுத்து சுற்றிக்கொண்டோம்...

மாடியின் விளிம்பில் நின்றிருந்தோம்....

அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

பின் குறிப்பு:

இதற்கு முன்னால் அந்த மாடியிலிருந்து அந்த மணலில் குதித்து விளையாடியிருக்கிறோம்...தாழ்வான மாடிதான்... நிறைய மணல் இருந்தது. எங்களுக்கும் சின்ன சின்ன சிறாய்ப்புகள் பரிசாகக் கிடைத்தன்...

=====================================================================================

- Show quoted text -
On 12/3/06, parameswary Namebeley <parameswaryn@gmail.com> wrote:
மூன்று கனாக் காலங்களை தான் முடித்தேன்..அதற்குள் சிரிப்பு தாங்க முடியவில்லை.. ஹா ஹா ஹா...
On 12/3/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com > wrote:
அது ஒரு கனாக் காலம் -3

எங்கள் வீடு குழந்தைச் சோற்றிற்கு பிரபலம்...

குழந்தைகளுக்காகவே தனியாக குழைய சாதம் வடித்து, பருப்பும் வீட்டில் கறந்த பசும்பாலில் செய்த நெய்யும், பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டுவர் தாய்மார்கள். அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளும், தூரத்து தெருக்குழந்தைகளும் இந்த சாதம்தான் ஊட்டவேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலம்...

என் அன்னை அவர்கள் கூட, "நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் அடுத்த தலைமுறையை நல்ல நிலைக்கு உயர்த்தும். " என்று அடிக்கடி சொல்வார்கள்... ஏழ்மையான விவசாயத்தை நம்பியே ஜீவிக்க வேண்டிய நிலை...

ஒரு முறை ஒரு அன்னை அவர்கள் எங்கள் வீட்டில் வந்து தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை சாப்பிட அடம் பிடித்தது....

நான் 'சிவனே' னு அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தேன்....

"அதோ அந்த மாமாகிட்ட சொல்லி உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக்கொடுக்கச் சொல்லிடிவேன்.. ஒழுங்கா சாப்பிடு..." என்று அந்த அன்னை குழந்தைக்கு பயம் ஊட்டினார்.

எனக்குள் ஒரே மகிழ்ச்சி....

"அட நாலாப்பு படிக்றப்பவே நாம் நிஜமாகவே பெரிய ஆளாகி விட்டோமா என்ன...? " என மனம் சிலிர்த்தது.....

உடனே குழந்தையின் அருகே சென்றேன்...

"ஒழுங்கா சாப்பிடு... இல்லே உன்ன பூச்சாண்டிகிட்டே பிடிச்சிகொடுத்ருவே..." என்று மிரட்டல் தொனியில் சொன்னேன்...

குழந்தை என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த்து...

பின்னர் 'ஓ' வென அழ ஆரம்பித்தது....

எனக்கோ ஒரே மகிழ்ச்சி... அட என்னைப்பார்த்துகூட பயப்படுகின்றனர்...நிஜமாகவே நான் பெரிய பையந்தான்... நாளை ஸ்கூலில் நம் வேலையை இனி தைரியமாய் ஆரம்பிக்கலாம் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது....

" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..." என குழந்தை அழ ஆரம்பித்தது...

நானோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருவென விழிக்கலானேன்...

இதேதடா புது வம்பு... பிள்ளையார் பிடிக்க போய் ஏதோ வந்த கதயாவுள்ள இருக்கு....

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?

குழந்தையின் அடம் அதிகமானது. பூச்சாண்டி இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்றது...

"நீ சும்மா போகவேண்டியதுதானே... நாம்பாட்ல அத சமாதானப்படுத்தி சாப்பிடவெச்சிருப்பேன்ல... இப்டி பண்ணிட்டியே...." என கோபமாக என்னை அடிக்க விரட்டினார் அந்த அன்னை.

நானோ பின்னங்கால்கள் பிடரியில் பட, "குய்யோ... முறையோ..." என ஓடலானேன்....

கனவு தொடரும்.....
On 12/2/06, Viji <vselvaratnam@gmail.com > wrote:
On 12/2/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக் காலம் - 2.

தாத்தா தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சிறுவனை நீரில் நன்கு முக்கி எடுத்து கரையில் கிடத்தினான் கண்ணதாசன்.

அவனோ "குய்யோ... முறையோ..." என்று கூச்சலிட்டான்...

"தாத்தாவிடம் சொல்லி அடி வாங்கித்தருவேன்..." என்றான்.

தாத்தா வேறு வெகு அருகில் வந்துவிட்டார். ஏதோ அசம்பாவிதம் நடப்பதாய் அவர் ஊகித்துவிட்டார்.

என் இதயமோ, "லப்... டப்" ற்கு பதிலாக "போச்சு...தொலைந்தாய்..." என்று நிமிடத்திற்கு 62 முறைக்குப் பதிலாக நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்துவிட்டது.....!

கண்ணதாசன் சரெலென சிறுவனின் சட்டையக் கழற்றி அவனது வயிற்றில்
தன் உள்ளங்கையை வைத்து அழுத்தி,

"ம்... தண்ணியை துப்பு கண்ணா..." என்று பல்டி அடித்தான்...

"கண்ணா கண்ணைத் தொற... கண்ணு முழிச்சி பாரு... யாரு வந்துருக்கான்னு பாரு..." என்றனர் சேதுவும், இலட்சுமணனும் தன் பங்குக்கு...

தாத்தா தூரத்தில் வரும்பொழுதே, கண்ணதாசன் ஆரம்பித்துவிட்டான்...
"ஐயோ... யாரு பெத்த பிள்ளையோ... " என கூறிக்கொண்டிருந்தான்...

தாத்தா பதறி விட்டார்...
"இவன் எங்க பையன் தான்.. என்ன ஆச்சு...?"

கண்ணதாசன் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்...

"தாத்தா... நாங்க இந்த பக்கம் அப்டியே காத்து வாங்க வந்தோமா... இந்தப் பையன் தண்ணிக்குள்ள முங்கிட்ருந்தான்... நாங்க கூட, "சரி.., முங்கு நீச்சு அடிச்சி வெளயாடரானாக்கும்"னு இருந்தோம்... கொஞ்ச நேரங்கழிச்சி அவ(ன்) கையி மட்டும் மேல நீட்டுறான்... அப்பவும் நாங்க நம்பல... அவன் ஏதோ வெளயாட்றான்னே நெனச்சோம்... ஆனா முக்கா முக்கா மூணு தடவ முங்கிட்டான்... அப்றமாத்தா தெரிஞ்சது சரி பையன் நீச்ச தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டான்னு..."

"நல்ல வேளை நாங்க பாக்கலைனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்...?" சேது...

தாத்தா கோபமாய் அந்த சிறுவனை அடிக்க முயற்சித்தார்...
"இல்ல தாத்தா.. அவங்க பொய் சொல்றாங்க..." சிறுவன்..

"நான் தண்ணில விழுந்ததை யாரு கிட்ட வேணா சொல்லுங்கண்ணா, ஆனா எங்க தாத்தாகிட்ட மட்டும் சொல்லாதீங்கனு சொன்னான் தாத்தா... அப்றம் எங்க தாத்தா என்னை அடிப்பாருனு சொன்னான் தாத்தா..." கண்ணதாசன்...><<<<<<<<<<<<<<<<



அடேங்கப்பா!!! பயங்கர குறும்புக்காரராய்த் தான் இருந்திருக்கின்றீர்கள் அந்த நிலையில் நினைத்துப்பார்க்க '! அடப் பாவமே என்றிருந்தாலும் இப்போது நிஜமாக சிரிப்புத்தாங்க வருது....


தொடரட்டும் தொடரட்டும்....

-- என்றென்றும் நட்புடன்+நம்பிக்கையுடன்உங்கள் சுதனின்விஜி
-- அன்புடன்,பரமேஸ்வரிParameswary Life is A Box of Chocolates We never know what to expect next.....
--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Reply
Reply to all Forward Print Add Siva to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Siva Siva
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Invite Siva to chat
Reply
Reply to all Forward Print Add PositiveRAMA to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

PositiveRAMA
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
On 12/4/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

திருவை என்றுதான் எங்கள் வீட்டிலும் சொல்வார்கள்.

அதன் உண்மையானப் பெயரை வேந்தர் தருவார்.


அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

ஹா ஹா ஹா ஹா

அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர் என் சிரிப்பைப் பார்த்து முறைக்கிறார்.

இப்படி வயிறு வலிக்க வைக்காதீர்கள்.

ஜி கலக்குறேள் :)))
- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
PositiveRAMA is not available to chat

Function VBGetSwfVer(i)
on error resume next
Dim swControl, swVersion
swVersion = 0
set swControl = CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash." + CStr(i))
if (IsObject(swControl)) then
swVersion = swControl.GetVariable("$version")
end if
VBGetSwfVer = swVersion
End Function
function FlashRequest() {}
function Player_DoFSCommand() {}
Reply
Reply to all Forward Print Add Raveendran to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Raveendran Krishnasamy
to nambikkai
show details
11:34 pm (20 minutes ago)
நன்றி நாயன்மார்களே...!
- Show quoted text -\nOn 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:\n\nஏந்திரம்.\n \nஅன்புடன்,\nவ். சுப்பிரமணியன் \nOn 12/3/06, Raveendran Krishnasamy <\nrishiraveendran@gmail.com> wrote: \n\nஅது ஒரு கனாக்காலம் - 5 \n \n \nஇவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.\n \n--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---\n\n",0]
);
//-->

- Show quoted text -
On 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Your message has been sent. Invite dr.viji to Gmail
Reply
Reply to all Forward Print Add Raveendran to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Raveendran Krishnasamy
to dr.viji
show details
11:57 pm (0 minutes ago)
Dear Madam,

Namaskar... Namaskar...

I am writing my childhood days mischieves and experiences... Here i forward to you. Version is in Tamil. Doctors are recomending this article to laugh from heart.... Full of comedy...

Regards
Raveendran
- Hide quoted text ----------- Forwarded message ----------From: Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com >Date: Dec 3, 2006 11:34 PMSubject: Re: [NAMBIKKAI] Re: அது ஒரு கனாக் காலம்...1To: nambikkai@googlegroups.comநன்றி நாயன்மார்களே...!
- Hide quoted text -
On 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com > wrote:
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---

No comments: